அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசளித்து பாராட்டு

0 226
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பாக பொதுத் தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் எடுத்த மாணவச் செல்வங்களுக்கு
பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கிழக்கு மாநகர் செயலாளர் திரு.மு.மதிவாணன், நாயுடு சங்கத் தலைவர் திரு.விஜயகுமார் நாயுடு, செயலாளர் திரு.கோவிந்தராஜூலு நாயுடு,
திரு.பிரபுராம் நாயுடு ஆகியோரும் கழக நிர்வாகிகளும், மாணவச்
செல்வங்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.
இடம்: கீழப்புலிவார்டு ரோடு, திருச்சி

Leave A Reply

Your email address will not be published.