தனது ஊதியம் முழுவதையும் ஏழை,எளிய மாணவர்களுக்காக பகிர்ந்தளிக்கும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.

0 311
Stalin trichy visit

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ முனைவர் இனிகோ இருதயராஜ் தனது எம்எல்ஏ விற்கான சம்பள பணம் முழுவதையும் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறார் அதன்படி நேற்று(11.09.2022 ) தனது சட்டமன்ற அலுவலகத்தில் தனது சம்பளப் பணம் சுமார் 6-லட்சத்தை உதவி கேட்ட அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்

உடன் தெற்கு மாவட்ட மாநகர செயலாளர் 3-வது மண்டல தலைவர் மு மதிவாணன், 2-வது மண்டல குழு தலைவர் பி.ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள். சிவகுமார்,ஜெயச்சந்திரன்,எம்.ஐ.டி. சாகுல் அமீது, மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.