DYFI சார்பில் ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்

0 302
Stalin trichy visit

திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துகள் மொழிபெயர்க்கப்படும் போது அறிஞர் ஜி.யு. போப் அவர்களால் மறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் தமிழக ஆளுநர் கூறியுள்ளதையும்
தொடர்ச்சியாக தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழையும், மாநில உரிமைகளையும் மீறுவதாக இருக்கிறது. 8.10.2022 காலை DYFI சார்பில் திருக்குறள் புத்தகங்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தினை திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் சேதுபதி மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் நிர்வாகிகள் சந்தோஷ், லோகு, சுபாஷ், பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர் திருக்குறள் புத்தகம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.