43 ஆவது வார்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0 479
Stalin trichy visit

43-வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அவர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்த போதுA.E.E.ஜெகஜீவன்ராம்,J.E.நரசிங்கமூர்த்தி ஆகியோருடன் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.