மாவட்ட ஆட்சியரகத்தில் மாநில கல்வி கொள்கை மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம்

0 254
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநில கல்வி கொள்கையில் உயர்மட்டக்குழு நடத்தும் மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டம் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது

திருச்சி,புதுக்கோட்டை, பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.