இராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 269
Stalin trichy visit

திருச்சி, அக்.17 திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை இராமவாத்தலை வாய்க்காலில் தண்ணிர் வரத்து அதிகரித்து செல்வதை இப்பகுதியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்து, வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்கவும்,கால்நடைகளை குளிப்பாட்டவும் தடைவித்து உரிய பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.