உத்தமர்சீலி தரைப்பாலத்தில் வெள்ளநீர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் உத்தமர்சீலியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் நீர்நிறைந்து தரைப்பாலம் சாலையின் வழியே வழிந்து கொள்ளிடம் ஆற்றிற்கு செல்வதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பகுதியில் போக்குவரத்தினை தடை செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.