திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்புச் சுவர் கட்டும் பணி

0 326
Stalin trichy visit

 

திருச்சி, அக். 18 திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு சுவர் கட்டும் பணியில் இடைவெளி விட வேண்டிய இடங்களை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுத் தலைவர் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்கள் சேதுபதி, கேசவன் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வடிவேல் (நபார்டு மற்றும் கிராம சாலை) மதியழகன் பாதுகாப்பு, வட்டார போக்குவரத்து அலுவலர் திருச்சி (கிழக்கு) ஆர்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.