அக்னிபாத், அக்னிவீர் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 241
Stalin trichy visit

இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளும் மோட்டார் சைக்கிள் பேரணியானது பொது மக்களிடையே அக்னிபாத், அக்னிவீர் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேலும் இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75ம் வருட டைமண்ட் ஜுபி யைக் கொண்டாடும் விதமாக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக செகந்திரபாத் வரை பேரணி இன்று திருச்சிக்கு வருகை தந்தது. இதையடு;த்து அக்னிபாதை, அக்னிவீர் சேருவது குறித்து திருச்சி ஜேம்ஸ் பள்ளி; மாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் யூஜின் வரவேற்புரையாற்றினார்.

இதில் என்.சி.சி. அமைப்பினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.