தெற்கு மாவட்டத்தில் மாநகர சபை கூட்டம் – பங்கேற்பாளர்கள் அறிவிப்பு
திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாநகர சபை – கிராமசபை கூட்டம்! மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!
கழகத் தலைவரும் – தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் நாளை நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரு மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தவாறு. திருச்சி தெற்கு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் முழுமையாக விழிப்புணர்வை ஏற்படுத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அளவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் , தூய்மை காவலர்கள் , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குபவர்கள் , மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்திட வேண்டும். ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
01/11/2022 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கலந்து கொள்ளும் மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல்
1,பொன்மலை பகுதி – மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
2, கலைஞர் நகர் பகுதி – M. மதிவாணன்
3, திருவெறும்பூர் காட்டூர் பகுதி – கே என் சேகரன்
4, திருவெறும்பூர் தெற்கு – வன்னை அரங்கநாதன்
5, திருவெறும்பூர் வடக்கு – P.M. சபியுல்லா
6, மருங்காபுரி தெற்கு – ஆ தா தா செங்குட்டுவன்
7, மலைக்கோட்டை பகுதி – இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினர்
8, மருங்காபுரி வடக்கு – ரா. மூக்கன்
9, மார்க்கெட் பகுதி – லீலா வேலு
10, பாலக்கரை பகுதி – இரா குணசேகரன்
11, துவாக்குடி நகரம் – என்.. கோவிந்தராஜன்
12, மணப்பாறை ஒன்றியம் – ப.. அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர்
13. அரியமங்கலம் பகுதி – பா.ராஜேஸ்வரன்
14, கூத்தைப்பார் பேரூர் – N. செந்தில்
15, பொன்னம்பட்டி பேரூர் – மணிமேகலை ராஜபாண்டி
16, மருங்காபுரி மத்தி – V தனசேகர்
17, வையம்பட்டி வடக்கு – கே சி பழனிச்சாமி
18, மணப்பாறை நகரம் – நவல்பட்டு கே சண்முகம்
19, வையம்பட்டி தெற்கு – KKK . கார்த்திக்