ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் துர்நாற்றம்

0 299
Stalin trichy visit

திருச்சி சங்கிலியாண்டபுரம் காஜா பேட்டை முதியார் சத்திரம் கேம்ஸ் டவுன் பகுதி மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை மேலப்புதூர் முதலியார் சத்திரம் இணைக்கும் பகுதியில் கடந்த 12 நாட்களாக மழை நீரும் சாக்கடை நீரும் தேங்கி துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம் உடனடி இதை சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு ஒத்துழைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.