திருச்சி மாநகராட்சி 43-ஆம் வார்டில் கிராம சபை கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் -III, வார்டு எண் 43-இல் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தலைமையில் தெற்கு காட்டூர் அரசரடி சக்தி விநாயகர் கோயில் முன்பு நடைபெற்று வருகிறது.