M.K.தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி
ஏழிசை மன்னர் , தமிழ்த்திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் M.K.தியாகராஜ பாகவதர் 62 ஆவது நினைவு நாள் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்