மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலை சீரமைப்பு பணிகளையும், காவேரி நகர் அம்பேத்கர் முதல் தெருவில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலை சீரமைப்பு பணிகளையும், ஜோதி புரத்தில் முட்புதர்கள் நிறைந்த இடங்களை சீரமைப்பு பணிகளையும், மலையப்ப நகரில் முட்புதர்கள் நிறைந்த இடங்களை சீரமைப்பு பணிகளையும், இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை வார்டு அலுவலகத்தில் சென்று தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதை பார்வையிட்ட போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.