பொன்மலைப்பட்டி தூய வளனார் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் N.S.S சிறப்பு முகாம் நிறைவு விழாவில் கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு “அகமும் – புறமும்” தலைப்பில் சிறப்புரையாற்றினார். NSS திட்ட அலுவலர் திருமதி. பிரின்சி டயானா உள்ளிட்ட 25 மாணவியர்கள் பங்கேற்றனர்.