தொட்டியத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

0 261
Stalin trichy visit

 

தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் தங்கவேல் தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.

தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் தங்கவேல் தலைமையில் பேச்சிமுகம் நடைபெற்றது. முகாமில் வருகின்ற 12 13 மற்றும் 26 27 தேதிகள் நடைபெறும் முகாமில் புதிய வாக்காளர் சேர்த்தல், ஆதார் அட்டை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில் வாக்கு சாவடிநிலைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.