மணப்பாறையில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 231
Stalin trichy visit

மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

மணப்பாறை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.11.2022 அன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் உள்ளதால் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும்   1.மணப்பாறை நகரம், 2.செவலூர், 3.பொடங்குபட்டி. 4.பொய்கைப்பட்டி, 5.வீரப்பூர். 6.கொட்டப்பட்டி, 7.தீராம்பட்டி, 8.பொத்தமேட்டுப்பட்டி, 9.மஞ்சம்பட்டி, 10. மணப்பாறை கலிங்கபட்டி 11.ராயம்பட்டி, 12.பூசாரிப்பட்டி, 13.ஆண்டவர்கோவில், 14.கள்ளிப்பட்டி, 15.முத்தப்புடையான்பட்டி, 16.காட்டுப்பட்டி, 17.புதிய காலனி, 18.மில் பழையக்காலனி, 19.மணப்பாறைப்பட்டி, 20.கல்பாளையாத்தான்பட்டி, 21.கீழபொய்கைபட்டி, 22.கஸ்தூரிபட்டி, 23.வடுகப்பட்டி. 24.ராயம்பட்டி, 25.வலையப்பட்டி, 26.F.கீழையூர். 27.சின்னமனப்பட்டி, 28.K.பெரியப்பட்டி, 29.வடக்குசேர்பட்டி 30.இடையபட்டி 31.மரவனூர 32.சமுத்திரம் 33. தாதநாயக்கண்பட்டி 34. கத்திகாரன்பட்டி 35.சித்தகுடிப்பட்டி 36.களத்துப்பட்டி, 37.ஆளிப்பட்டி, 38.தொப்பம்பட்டி, 39.குதிரைகுத்திப்பட்டி, 40.படுகளம் பூசாரிப்பட்டி, 41.கரும்புலிப்பட்டி, 42.அமையபுரம், 43.குளத்தூரம்பட்டி, 44.கூடத்திப்பட்டி, 45.ஆணையூர். 46. பண்ணாங்கொம்பு குடிநீர், 47.பண்ணாங்கொம்பு, 48.கருப்பகோவில்பட்டி, 49.பெருமாம்பட்டி, 50. ஈச்சம்பட்டி, 51. அமையபுரம், 52.பண்ணப்பட்டி, 53.தாதமலைப்பட்டி, 54.ஆமணக்கம்பட்டி, 55.கன்னிவடுகப்பட்டி 56.வீராகோவில்பட்டி 57. பாலகருதம்பட்டி, 58.ரெங்ககவுண்டம்பட்டி, 59.வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60.வேங்கைகுறிச்சி, 61.மணப்பாறைபட்டி 62.பொன்னகோன்பட்டி 63.மலையடிபட்டி Water Board 64.வெள்ளைபூலாம்பட்டி 65.கரட்டுப்பட்டி 66.பிச்சைமணியாரம்பட்டி 67.ஆவாரம்பட்டி 68.புங்கம்பட்டி 69.ஆலத்தூர் 70.பாம்பாட்டிபட்டி 71.செட்டியபட்டி 72.ம.துலுக்கம்பட்டி 73.காட்டுப்பட்டி 74.முள்ளிபாடி சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9.45 மணி மதியம் 4.00 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.