மறைந்த டாக்டர் ஜெயபால் படத்திறப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

0 319
Stalin trichy visit

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவரும், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம்  பள்ளியின் தலைவரும், G.V.N மருத்துவமனை குழுமத்தின் தலைவருமான மருத்துவ வள்ளல்  Dr வி.ஜெயபால் அவர்களின் பட திறப்பு விழாவில் கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு Dr. C.விஜய பாஸ்கர் MLA, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு மு.பரஞ்சோதி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் திரு ஜெ.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று அன்னாரது திரு வுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் GVN மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர்  Dr. V.J. செந்தில்  உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.