மறைந்த டாக்டர் ஜெயபால் திருவுருவப்படத்திற்கு இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி

0 261
Stalin trichy visit

திருச்சி, நவ.25 திருச்சி ஜி.வி.என் மருத்துவமனை குழுமம், கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை பள்ளிகள், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மறைந்த டாக்டர்.வி.ஜெயபால் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோஇருதயராஜ் மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார். மேலும் டாக்டர் ஜெயபால் மகன் டாக்டர் வி.ஜே.செந்திலுக்கு ஆறுதலையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், தோழர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.