அடக்க ஸ்தலத்திற்கு இடம் கோரி முதலமைச்சரிடம் மனு

0 347
Stalin trichy visit

திருச்சி, நவ.25 திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் வசித்து வரும் 500 இஸ்லாமிய குடும்பங்களை அடக்கம் செய் செய்திட கபர்ஸ்தான் (அடக்க ஸ்தலம்). அரசின் சார்பில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்கிட கோரி பள்ளிவாசல்தலைவர் சையது உஸ்மான், செயலாளர் ஹைதர் அலி, முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாவட்ட துணைசெயலாளர் முகமது இக்பால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மஜீத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முஸ்லீம் உரிமை பாதுகாப்புகழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.