உப்பிலியபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

0 263
Stalin trichy visit

திருச்சி மாநகரில் நடனத்துடன் கூடிய மதுபான பார் திறப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.