மக்கள் சக்தி இயக்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மக்கள் சக்தி இயக்க மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம் , மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் எல்.பாஸ்கரன் , மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்துக் கொண்டு வரும் காலத்தில் இயக்க செயல்பாடு பற்றியும், அடுத்த மாதம் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்வதை பற்றியும் ஆலோசனை நடந்தது.
மக்கள் சக்தி இயக்க மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம் எழுதிய ” அறத்தின் குறள் ” நூலை வெளியிட ENT டாக்டர் எஸ். பழனியப்பன் பெற்றுக் கொண்டார்