ஸ்ரீரங்கம் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 282
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல்ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, மாநகர காவல்துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அனுசியா, மண்டலத் தலைவர் ஆண்டாள், உதவி ஆணையர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.