முதலமைச்சர் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்

0 387
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சரும்,தி.மு.கழகத் தலைவர்  தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில இலக்கிய அணிப் புரவலரும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் அனைத்து அணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.