பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு ரத்து
பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் காரணமாக
சென்னை – காரைக்குடி (வண்டி எண் :- 12605) இடையிலான பல்லவன் விரைவு ரயில் வருகின்ற பிப்ரவரி 16,17,20,21,23,24,27,28 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து
காரைக்குடி – சென்னை (வண்டி எண் :- 12606) இடையிலான பல்லவன் விரைவு ரயில் வருகின்ற பிப்ரவரி 17,18,21,22,24,25,28 மற்றும் மார்ச் 1,4 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து