சிறுகனூரில் உலக மகளிர் தின விழா

0 225
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிறுகனூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற
உலக மகளிர் தின விழாவில் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்றார்.

சிறுகனூர் ஊராட்சியில் உலக மகளிர் தினம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்,

மண்ணச்சநல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் .சீனிவாச பெருமாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் VSP.இளங்கோவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை பெரும் தலைவர் KBA.செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர்,பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.