கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் பாலின மன்றம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காவேரி மகளிர் கல்லூரி, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சாத்தம்மைப் பிரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. S. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். NSS மற்றும் பாலினமன்ற ஒருங்கிணைப்பா ளர் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் அறிமுக உரையாற்றினார்.