அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்: முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ஆய்வு

0 493
Stalin trichy visit

திருச்சி, மே 27 அதிமுக  புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல், பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு ஆகிய பணிகளை K.பெரியபட்டி ஊராட்சி மறவனூரில் ஆய்வு செய்தபோது மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுண்சிலர் M.செல்வாராஜ் தலைமையில் , திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி ஆலோசனை வழங்கினார் .

முன்னிலை ப.வளர்மதி கழக அமைப்புச்செயலாளர் , மாவட்ட கலைபிரிவு செயலாளர் அன்னை N.கோபால் ,SiS சக்திவேல் மாவட்ட IT wing  துணை தலைவர் , ஒன்றிய நிர்வாகிகள்,அவைதலைவர் காசிராஜன், இணைசெயலாளர் பழனிச்சாமி , துணைசெயலாளர் , சந்திரசேகர், அழகர்  பொருளாளர், பொண்ணுச்சாமி , மாவட்ட பிரதிநிதிகள் ஏழுமலை ,நவமணி ,சுவாதி S.செந்தில்குமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ,சின்னதுரை மாணவரணி ஒன்றிய செயலாளர் ,வெள்ளகண்ணு கூட்டுறவுசங்க தலைவர் ,
கிருபாகரன் இளைஞர் பாசறை ,
கோபாலகிருஷ்னன் முன்னாள் துனைதலைவர் ,
பிராகாஷ்  ITwing நிர்வாகிகள் ,
பூபதி தினேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,

அதுசமயம் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.