காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் மாவட்ட ஆட்சியர்

0 230
Stalin trichy visit

திருச்சி, ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.