காலை உணவு திட்டம் குறித்து அவதூறு : தினமலர் நாளிதழ் தீ வைத்து எரிப்பு

0 446
Stalin trichy visit

தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அவதூறு ஏற்படுத்து வகையில் பிரசுரம் செய்த தினமலர் நாளிதழை கண்டித்து காந்தி மார்க்கெட் கமாண் வளைவில் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் திராவிடப்பண்ணை மு.ர.முத்துதீபக் இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர்கள் ஆர்.அல்லாபிச்சை, கே.எம்.கண்ணன், ரெ.பார்த்தசாரதி
தலைமையில் இளைஞர் அணியினர் தினமலர் நாளிதழை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணைஅமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.