ஓலையூரில் நெல் கொள்முதல் நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி ஓலையூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K N நேரு தொடங்கி வைத்தார்.. நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின்குமார், ஒன்றிய செயலாளர் .மாத்தூர் அ.கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி திவ்யா கவுன்சிலர் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்