முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 382
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தபட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.

Leave A Reply

Your email address will not be published.