மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் 69’வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.