அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு நன்றி தெரிவித்தனர்

0 283
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலர்களாக பதவி உயர்வு வழங்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம் சி மற்றும் டி இன் மாநிலத் தலைவர் ராஜேஸ்குமார் ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.