தி.மு.க. மகளிர் அணி – தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

0 218
Stalin trichy visit

திருச்சி, அக்.7 திருச்சியில் திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது இதில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில்,திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.