திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 211
Stalin trichy visit

திருச்சி, அக். 31  திருச்சி  மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன் ,ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.