தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து
திருச்சி,அக்.30 தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவராக பதவி ஏற்ற K. கதிரவனுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர் P. V. வெங்கட் சென்னை பார் கவுன்சிலில் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்வில் பார் கவுன்சில் உறுப்பினர்கள் N. விஜயராஜ் மற்றும் C. பரணிதரன் உடனிருந்தனர்.