பைக்கில் மணல் கடத்தியவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம் ஆற்று பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த லால்குடி லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பெரியமணி தலைமையில் போலீசார் கொள்ளிடம் ஆற்று பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பச்சம்பேட்டை அய்யன் வாய்க்கால் கரையைச் சேர்ந்த 60 வயதான மகேஸ் என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு லால்குடி அருகே அனுமதியின்றி மோட்டார் பைக்கில் மணல் கடத்தியவர் கைது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர். கொள்ளிடம் ஆற்று பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த லால்குடி லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பெரியமணி தலைமையில் போலீசார் கொள்ளிடம் ஆற்று பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பச்சம்பேட்டை அய்யன் வாய்க்கால் கரையைச் சேர்ந்த 60 வயதான மகேஸ் என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் மற்றும் 3 சாக்கு மணல் மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் பைக் மற்றும் 3 சாக்கு மணல் மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.