அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

0 238
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சிவபதி, கழக அமைப்பு செயலாளர்கள் S.வளர்மதி, R.மனோகரன், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், துறையூர் பொதுக்குழு உறுப்பினர் சரோஜா, மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.