அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் நேரு பிரச்சாரம்

0 195
Stalin trichy visit

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவிற்காக குளித்தலை ஒன்றியத்தில் உள்ள கோட்டைமேடு குட்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி அப்துல்லா பரணிதரன், நன்னியூர் ராஜேந்திரன் , திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சேர்மன் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.