இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து CPI(ML) கட்சி தெருமுனை கூட்டம்

0 391
Stalin trichy visit

திருச்சி, ஏப்.9  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி முழுவதும் CPI(ML) கட்சியின் சார்பாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் திருமிகு செ. ஜோதிமணிக்கு ஆதரவாக இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நகர செயலாளர் பி.பாலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன், மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S. ராஜ்குமார், AlCCTU மாநிலகுழு உறுப்பினர் ரவி மற்றும் நகர ஒன்றியகுழு உறுப்பினர்கள் தேர்தல் பணிகுழு உறுப்பினர்கள் பங்கேற்பு.

Leave A Reply

Your email address will not be published.