முசிறியில் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

0 542
Stalin trichy visit

திருச்சி, ஏப். 10  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முசிறி , மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு  கழக வேட்பாளர் அருண் நேருவிற்காக உமையாள்புரம் வெள்ளூர் சாலப்பட்டி காமாட்சி பட்டி தொட்டியபட்டி வெள்ளாளப்பட்டி ராசிபுரம் உட்பட்ட பகுதிகளில் கழக அரசின் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

உடன் ம த்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்  தியாகராஜன் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கலை செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.