பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

0 225
Stalin trichy visit

1 முதல் 9ம் வகுப்பு வரைவிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் இயங்கத் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு கோடை வெயில் தமிழகத்தை வாட்டி வதைத்து வருவதால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.