கலைஞர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 3 திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ் டோல்கேட் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பின் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்கப்பட்டது