பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி

0 260
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22  திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது.   திருச்சி பிரெய்னோ பிரைன் சார்பில் வருடம் தோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது அபாகஸ் போட்டி திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஐந்து முதல் 14 வயது குழந்தைகளுக்கான அபாகஸ் மன கணித போட்டி நடைபெற்றது பிரைனோ பிரைன் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் பிரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.