ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

0 269
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22 திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள திமுக அரசை கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அதிமுகவினர் அல்லித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி. விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.