துவரங்குறிச்சி பகுதியில் நாளை  மின் நிறுத்தம்

0 230
Stalin trichy visit

திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம்,  துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை  (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப் பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, ஏ.பொரு வாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம் பட்டி, சிங்கிலிபட்டி, எம்.இடையபட்டி, பழையபா ளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.