மணப்பாறையில் ஆக.20-ம் தேதி மின் நிறுத்தம்
மணப்பாறை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 20.08.2024 அன்று அவசர கால பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளர்
மின்தடைக்குள்ளாகும் பகுதிகள் :
மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி,வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி,மஞ்சம்பட்டி, மணப்பாறை கலிங்கபட்டி ராயம்பட்டி. பூசாரிப்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழையக்காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, F.கீழையூர், சின்னமனப்பட்டி, K.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி இடையபட்டி மரவனுனூர .சமுத்திரம் தாதநாயக்கண்பட்டி கத்திகாரன்பட்டி சித்தகுடிப்பட்டி களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி. கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு. கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், 52.பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி,வீராகோவில்பட்டி பாலகருதம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) .வேங்கைகுறிச்சி. மணப்பாறைப்பட்டி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி water board, வெள்ளைபுலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர, .பாம்பாட்டிபட்டி,செட்டியப்பட்டி, ம.துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி ,கருமகவுன்டம்பட்டி, என்.பூலாம்பட்டி இனாம்கோவில்பட்டி,தோப்புபட்டி ,நாகம்பட்டி .வளர்ந்த நகரம் கண்டகம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும்.