அம்மா பேரவை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

0 335
Stalin trichy visit

திருச்சி, அக்.2 தி.மு.க அரசை கண்டித்து அதிமுக அம்மா பேரவை சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராடடத்தில் பங்கேற்பது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித் தலைவர் அம்மாபேரவை நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் புரட்சித் தலைவர் அம்மா பேரவையின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.