சமயபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை

0 342
Stalin trichy visit

திருச்சி, அக். 4  திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.

சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க் கண்ட பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலை, வெங்கங் குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில்நகர்,காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர் தெற்கு எதுமலை,கன்னியக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர்,மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பளுர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகியமணவாளம் திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, சாலப்பட்டி, எடையப்பட்டி, அய் யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாருதி நகர், No.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன் மற்றும் கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.